Monday 21 September 2015

கும்பகோணம் கோவில்கள் பற்றி! வினாயகர்,

ஸ்ரீபகவத் வினாயகர் - கும்பகோணம் 
மூலவர்- ஸ்ரீபகவத் விநாயகர் 
KUMBAKONAM TEMPLES, BAHAVATHVINAYAGR

தல வரலாறு
1.வேதாரண்யத்தில் ஸ்ரீ பகவர் மகரிஷி தன் சீடருடன் வசித்து வருகிறார்
2.ஸ்ரீ பகவரின் வயதான தாயார் தான் காலமானபிறகு தன் அஸ்தியை அது எந்த இடத்தில் மலர்களாக மலர்கிறதோ அந்த இடத்தில் கரைக்குமாறு கேட்டுக்கொள்கிறாள்
3.ஸ்ரீ பகவர் தன் சீடருடன் தாயாரின் அஸ்தியை எடுத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை புறப்படுகிறார்.
4. அவர் திருக்குடந்தை வந்து காவேரி நதியில் நீராடும் போது அவருடைய சீடர் பெட்டியை திறந்து பார்க்க அதில் மலர் இருக்கக்கண்டு குரு கோபிப்பாரோ என்று பயந்து மூடிவிடுகிறார்
5.காசியிலே ஹஸ்தி மலருமென்று எண்ணிய குருநாதர் காசியிலும் மலராதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அப்பொழுது குருவிற்கு சீடர் குடந்தையில் நடந்ததை கூறுகிறார்.
6.மீண்டும் ஸ்ரீ பகவர் கும்பகோணம் அடைந்து காவிரியாற்றில் ஸ்நானம் செய்துவிட்டு, அஸ்தி மலர்களாக மாறியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியுற்று அஸ்தியை கரைக்கிறார்.
7.குடந்தை சேத்திரம் காசிக்கு வாசம் அதிகம் என்று காட்டியருளிய மரத்தடியில் இருந்த விநாயகரை இங்கோயே தங்கி தன் சீடருடன் வழிபடவே அன்றுமுதல் இந்த கணபதிக்கு ஸ்ரீ பகவத் விநாயகர் என்ற பெயர் வரலாயிற்று.


கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் கும்பகோணம் 

கும்பேசுவரர் திருக்கோயில், கும்பகோணம்

நாகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம் 

பிரம்மன் திருக்கோயில், கும்பகோணம் 

அகோர வீரபத்திரர் , கும்பகோணம் 

ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில், கும்பகோணம் 

சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம் 

சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம் 

சக்கரபாணி திருக்கோயில் , கும்பகோணம் 

படைவெட்டி மாரியம்மன் திருக்கோயில்,  கும்பகோணம் 

ரேணூகாதேவி திருக்கோயில், கும்பகோணம் 

 காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கும்பகோணம் 

அபிமுகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம் 

பாணபுரிஸ்வரர் திருக்கோயில் , கும்பகோணம்


No comments:

Post a Comment